இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக தமிழக அரசாங்கம் இவ்வாறு தீர்மானிக்க முடியாது. இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றார்.
இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பாவம் இந்த அரசியள்வாதி இலங்கையில் இந்திய மக்கள் மலையகத்தில் இருப்பது தெரியாது போல்
Aucun commentaire:
Enregistrer un commentaire