dimanche 5 août 2012

169 பேர் பலி வடகொரியாவில் வெள்ளத்தில் சிக்கி



  வடகொரியாவில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி இதுவரை 169 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலை இறுதி முத‌ல் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக 2,12,200 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

65,280 ஹெக்டேயர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 8,600 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. 

Aucun commentaire:

Enregistrer un commentaire