பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அணிசேரா நாடுகள் மாநாட்டில் கலநது கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாடுகளின் உள்விவகாரங்களில் உலக நாடுகள்தலையீடு செய்யக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கி;ய நாடுகள் பிரகடனம் மற்றும் அணிசேரா நாடுகள் பிரகடனத்திலும் இதுவே வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாடு பாரியளவில் அபிவிருத்தியை எட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தெளிவான நிலைப்பாட்டுடன் செயற்பட்ட காரணத்தினால்3 தசாப்த யுத்தத்தை இல்லாதொழிக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire