22வது தேசிய சுஹதாக்கள் புலிகளின் கொடிய இன சுத்திகரிப்பின் வடிவமாக இடம் பெற்ற காத்தான் குடி படுகொலை நினைவு நாள்
நாளை 22வது தேசிய சுஹதாக்கள் தினம்
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நாளை 03.08.2012 வெள்ளிக்கிழமை சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அஸர் தொழுகையை தொடர்ந்து கத்தமுல் குர்ஆன் சுஹதாக்கள் தொடர்பான விசேட சொற்பொழிவு துஆ பிரார்த்தனை என்பவற்றுடன் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அனுசரணையுடன் விஷேட இப்தார் நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில் அனைத்து பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire