
அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு குறித்து கலந்துரையாடுவதுடன் இரு நாடுகளுக்கிடையிலான பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் தாய்லாந்து பிரதமர், அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் மகா நாயக்க தேரர்களையும் சந்திக்க கலந்துரையாடவிருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire