 சவுதி அரேபியாவில் கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களுக்காக மரண தன்டணை விதிக்கப்படு பவர்களுக்கு தலையை துண்டித்து மரண தன்டணை நிறைவேற்றுகின்றது சவுதி அரசு. இதற்கிணங்க இந்த ஆண்டு கடந்த 4 மாதத்தில் மட்டும் 40 பேருக்கு மரணதன்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தலையை துண்டித்தே கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியா உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Aucun commentaire:
Enregistrer un commentaire