தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் - பெண்கள் பிரிவு முன்னாள் தலைவி தமிழினி, ஆளும் கட்சியான ஐக்கள் மக்கள் முன்னணி சார்பாக வடமாகாண தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளார்.தற்போது வன்னியில் புனர்வாழ்வு நிலையத்தில்உள்ள அவர் வெகுவிரைவில் விடுதலையாகவுள்ளதுடன், அவருக்கெதிராக நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்திலிருந்தும் அவர் விடுதலை பெறவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச தலைவர் கேபீ வினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக உறுதியாகியுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள வட மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் பல முன்னாள் புலிகள் போட்டியிடவுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire