சித்திர வதைகளுக்கு உட்படுத்த பட்ட போராளிகளின் அதிர்ச்சி படங்கள்
பலவற்றை வாசுகி முருகதாஸ் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார் .
இதில் உள்ள போராளிகளை உடன் அடையாளம் காட்டு வண்ணம் உலக தமிழ் மக்களிடம்
மன்றாடி கேட்டு கொள்கின்றோம் .
தெரிந்தவர்கள் உடனடியாக எமக்கு தெரிவிக்கும் படி வேண்டி கொள்கின்றோம் .
கீழ் உள்ள தொலை பேசிக்கோ அல்லது
மின் அஞ்சலுக்கோ உடன் இவர்கள் தொடர்பான விபரங்களை தந்துதவுமாறு வாசுகி அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளார்
vffgvv
RépondreSupprimer