mercredi 20 juin 2012

இம்ரான் பிறீமியர் லீக் போட்டி இறுதி நாள் நிக்ழ்விற்கு பிரதம அதிதி. கிழக்கு மாகாண முதலமைச்சர்



நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழகத்த்pன் ஏற்பாட்டில் சுமார் ஒரு மாத காலமாக இடம்;பெற்ற இம்ரான் பிறீமியர் லீக் கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நி;தவூர் இம்ரான் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு கழகத்தின் தலைவர்  நஸார் தலைமையில் (17.06.2012)இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்;களான  வை.எல். சுலமாலெவ்வே எஸ்.எம்.ஐ.றியாஸ், கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆஸாத் மௌலானா ஒரேஞ் தேயிலை கம்பனியின் இயக்குணர் நஸார்  மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் உடபட பலர் கலந்து கொண்டார்கள்.நிந்தவூர் இம்ரான் அணியே வெற்றி ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire