.
புதுடில்லி: சுமார் 5 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை ஏப்ரல் 18 முதல் 20ம் தேதிக்குள் நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்துள்ளன. இந்தியாவின் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் மற்றும் சீனா தீவிரமாக கண்காணிக்க உள்ளது
Aucun commentaire:
Enregistrer un commentaire