பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலகவை உடனடியாக நாடு திரும்புமாறு இலங்கை அரசு அறிவித் துள்ளது. இலங்கையில் ஜனநாயக மறுசீரமைப்பு ஏற்படுத் துவது தொடர்பில் அரசாங்கம் மியன்மாரிடம் இருந்து பாடங் களை கற்றுக் கொள்ள முடியும் என தூதுவர் தயான் ஜெயதிலக கூறியிருந்தார்.
அவரின் இக் கருத்தால் ஆத்திரமடைந்த இலங்கை அரசு அவரை உடனடியாக நாடு திரும்புமாறு பணித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire