கையடக்கத் தொலைபேசி ஒன்றிலிருந்து மைய்ட்டா எனப்படும் மிகச் சிறிய வகையான பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொரளை பரிசோதனை கூடத்திற்குச் சென்ற நபரொருவர் தனது மனைவி பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசியில் ஒருவகை சிறிய பூச்சி காணப்படுவதாகவும் கடந்த சில நாட்களாக தனது மனைவி காது வலியால் அவதிபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த கையடக்கத் தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் மைய்ட்டா எனப்படும் மிகச் சிறிய வகையான பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரளை பரிசோதனை கூடத்தின் வைத்திய பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் களுத்துறை பிரதேசத்தில் நபரொருவரின் காதில் இருந்து மையட்டா பூச்சி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:
Enregistrer un commentaire