dimanche 6 septembre 2015

எகிப்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதில் சிரியா நாட்டு மக்கள் தங்க வைக்க முடிவு

எகிப்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதில் சிரியா நாட்டு மக்கள் தங்கவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.இதற்காக கிரீஸ், இத்தாலி நாடுகள், ஏதேனும் ஒரு தீவை தனக்கு விலைக்கு விற்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.உள்நாட்டுப் போரால் சிரியாவில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் siriyaஅகதிகளை, சில நாடுகள் ஏற்க மறுக்கின்றன.தினம் தினம், இதுபோன்ற அகதிகளைப் பற்றி வெளியாகும் செய்திகள் நெஞ்சை உருக்குகின்றன. அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க பல நாட்டு அரசுகளே யோசிக்கும் நிலையில், எகிப்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், ஒரு தீவை விலைக்கு வாங்கி,மக்களை பராமரிப்பது என்பது உறுதியாகிய நிலையில் எனைய கோடீஸ்வரர்களும் முன்வருவார்கள் என்று நம்பத்தகுந்த தகவள் பரவுகின்றது

Aucun commentaire:

Enregistrer un commentaire