lundi 2 février 2015

இனி பேசலாம் வாட்ஸ் அப்பில் இந்தியாவில் சோதனை முறையில் புதிய சேவை

செய்திகளை பரிமாறிக் கொள்ளவும், புகைப்படம், வீடியோ பரிமாற்றத்துக்கும் உதவி வந்த வாட்ஸ் அப்பில் இனி பேசும் வசதியும் இணைக்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த சேவைக்கான சோதனை துவங்கியுள்ளது.
வாட்ஸ் அப்பில் பேசும் வசதியை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்து தற்போது அதனை சோதனை முறையில் வெளியிட்டுள்ளது.
இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire