19 ஒக்ரோபர் 2012 மனிதன் தோன்றிய ஆதி காலம் முதல் கடைபிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் இன்றளவும் எச்ச சொச்சங்களாக அனைத்து இனக்குழுக்களிடத்திலும் இருக்கின்றன. இப்படி கடைபிடிக்கப்பட்ட வழக்கங்களில் ஒன்றுதான் மனித தலைகளைவெட்டி வேட்டையாடுதல்.
இனக் குழுக்களாக பிரிந்து கிடத்த மனிதர்கள், தாங்கள் வாழ்ந்த நிலத்தை மற்றொரு இனக்குழு ஆக்கிரமிக்கும் போதும் தங்களது இனத்து பெண்களை கால்நடைகளை வேற்று இனக்குழு வேட்டையாடும் போதுதான் தங்களது வீரத்தை வெளிப்படுத்த "தலைவெட்டி" வேட்டையாடுதலை பின்பற்றி வந்திருக்கின்றனர்.
ஆதி காலத்தில் தொடங்கிய இந்த மனித தலைவெட்டி வேட்டை இந்தியாவில் விடுதலைக்கு சிறிதுகாலம் முன்புவரை நீடித்திருந்தது என்பது ஆச்சரியமும் அதிர்ச்சிக்கும் உரிய செய்தி அல்லவா?
Aucun commentaire:
Enregistrer un commentaire