நுளம்பு இனவிருத்தி சட்டத்தின் படி நுளம்பு பரவ துணைபோகும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 5000 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்த அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சமர்பித்ததோடு அதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி நுளம்பு பெருகுவதை தடுக்காமல் இருக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

Aucun commentaire:
Enregistrer un commentaire