19 ஒக்ரோபர் 2012
இந்திய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு இன் மை யால் வடக்கில் இருந்து வெளி யேறி யுள் ளதாக தக வ ல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் காரணமாக வடபகுதியில் புதைக் கப் ப ட்டிருந்த கண்ணிவெடிகளை அகற் றுவ தற்கு பல அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இத ற்கமைய கண்ணிவெடிகளை அகற்று வ த ற் கு இந்திய நிறுவனமும் பணிகளில் ஈடு பட்டு வருகின்றது.
௭னினும் இந்த வரு டம் நவம்பர் மாத த் துடன் இந் நிறுவ னத்திற் கான நிதி ஒதுக்கீடு முடி வ டை வதால் இப் பணி களை முடி த் து க் கொண்டு இந் நிறுவ னம் வெளி யேற வு ள் ளது. இந்திய நிறுவனம் மன்னார் மாவ ட்ட த் தில் வெள்ளாம்குளம் பகுதியில் தற்போது கண் ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுப ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire