mardi 16 octobre 2012

பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாண ஆளுநராக இருந்தவருமான அர்னால்டு ஸ்வாஸ்னிகர் விபத்தில் மரணம் அடைந்தார்.


சுவிட்சர்லாந்தில் பனி சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு இருந்தபோது விபத்தில் சிக்கினார்.

சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப் பாட்டை இழந்து மரத்தில் மோதினார். அதிவேகத்தில் மரத்தில் மோதியதில் படுகாயமடைந்து அர்னால்டு உயிரிழந்தார்.


டெர்மினேட்டர், கமாண்டோ படங்களின் மூலம் உலகெங்கிலும் அர்னால்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர்.  அர்னால்ட்  ஒரு ஆஸ்திரிய-அமெரிக்கர்.  இவர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், மேலும் தொழிலதிபர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர்.   மேலும் இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக இருந்தார்.
அர்னால்ட் முதல் முறையாக உலக ஆணழகன் பட்டத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். மேலும் ஒலிம்பியா ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையை பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகளின் உச்சிக்கே சென்றார்.
 
அர்னால்டும் அவரது மனைவி மரியா ஸ்ரிவர்-உம் 25 ஆண்டுகளாக இணை பிரியாத மணவாழ்க்கையில் உள்ளார்கள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.


அர்னால்டு தற்போது டெர்மினேட்ட -5ம் பாகத்தில் நடிப்பதாக இருந்தார்.  இவர்  மரணம் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire