இது சம்பந்தமாக வியாழக்கிழமை மானிப்பாய் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தோடர்ந்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக ஆலயங்களில் சிலைகள் திருட்டுப் போவது இல்லாது காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆலயங்களில் சிலைகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. டக்ளஸ் திரும்பவும் தனது லீலைகளை ஆரம்பித்துவிட்டாரோ, இல்லை இலங்கை அரசு கோயில்களை அப்புறப்படுத்த இது நல்ல வழி என்று திருடர்களை களமிறக்கியுள்ளதோ தெரியவில்லை.
ஐம்பொன்னால் ஆன சிலை, கூடுதல் நகையணிந்த சிலை, இல்லையேல் பொன்னால் ஆன வேல் உள்ள சிலை என்று திருடர்களும் நன்கு ஆராய்ந்து தான் கைவைக்கிறார்கள் போங்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire