பொகவந்தலாவை மொரா தோட்டப்பகுதியில் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தோட்டத் தொழிலாளர்கள் 32பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire