
அத்துடன், இந்தியா ஒரே அணியாக நின்று தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க உதவும் என்றும், தமிழர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நான் சந்தித்தபோது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது என்றும், ஒரே நாளில் பிரச்சினையை தீர்ப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதென தெரிவித்திருந்தேன், ஆனாலும், அத்தகைய சந்தர்ப்பத்தை அவர் நடைமுறைப்படுத்தாதது எனக்கு கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire