தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை டக்லஸ் தேவானந்தா கொச்சைப் படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நல்லூர் உள்ளூராட்ச்சித் தலைவர் தாக்கப்பட்டமையினை கண்டித்தும் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்று நடைபெறும் போராட்டத்தினை பார்த்து சிங்கள அரசாங்கம் சரியாக ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் அதாவது எந்த நிமிடத்திலும் மக்கள் போராட்டம் வெடிக்கும் .............
Aucun commentaire:
Enregistrer un commentaire