திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (01.10.2012) காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
சென்னை ஆட்சியர் அலுவலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை அதிமுக அரசைக் கண்டித்து அக்டோபர் 5ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், கருப்பு உடை அணிந்து தமிழகம் முழுவதும் மனித சங்கி- நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire