vendredi 22 mars 2013

தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தில்




இலங்கை இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகள் 95பேரும் இன்று தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். இந்நிகழ்வு கிளிநொச்சி படைத் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.இவர்கள் அனைவரும் கிளிநொச்சியிலேயே கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire