lundi 11 mars 2013

போர்குற்ற ஆதாரமா ?எல்லா இடத்திலும் எரிகாயத்துடன் உடல்கள்


Kongo-1புலிகளின் ஆதரவு இணையயத்தளமான அதிர்வு இணையம் வெளியிட்டுள்ள மேலேயுள்ள படம் கொங்கோ எனும் ஆபிரிக்க நாட்டில் தென்-கிவு எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற  எண்ணை தாங்கி லொறி ஒன்று தீப்பிடித்து கொண்ட போது இடம்பெற்ற மிகப்பெரியவிபத்தின் போது இறந்தவர்களின் படமாகும். இவ்விபத்து ஜூலை 4ம் திகதி 2010ம் ஆண்டு இடம்பெற்றது இதில் 260பேர் பரிதாபமாக கருகி மாண்டனர்.
kongo

Kongo-2
kongo-3கீழே அதிர்வு இணையத்தளம் (இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டதாக அது எந்த தொலைக்காட்சி என்று குறிப்பிடாமல் ) இலங்கையில் நடந்த யுத்த குற்ற ஆதாரங்களாக சோடித்து தனது காப்புரிமை முத்திரையும் பதித்து வெளியிட்ட படத்தின் உண்மையான படத்தினையும் அதுசம்பந்தமான வேறு படங்களையும் உண்மை வாசகர்களுக்காக வெளியிடுகின்றோம். அத்தோடு கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்க்காலுக்கு இடம்பெயர்த்து   பொய்யான செய்திகளை வெளியிட்டிருக்கின்ற அதிர்வு இணையத்தளம் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்று தயவுடன்  கேட்டுகொள்கின்றேன்.எம்.ஆர்.ஸ்டாலின்
 


Aucun commentaire:

Enregistrer un commentaire