
நியூயார்க்
நகரை நோக்கி பாரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர் பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித
எரிகற்களை நாசா கண்காணித்து வரும்நிலையில் அதிலிருந்த நியூயார்க் நகரை
நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எரிகல்லை எப்படி சமாளிப்பது என்பது
குறித்து ஆலோசிக்கப்பட்டுக்கொண்டிருப்பதுடன் எரிகல்லை திசைதிருப்ப முயற்சி
செய்ய
வேண்டும் என்கதுடன் தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்
மேலும் பூமியை தாக்கும் எரிகற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக
தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர்
நோக்கிக் கொண்டிருக்கிறது என நாசாபிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதேபோன்று கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை
நோக்கி வந்த எரிகல்லை குண்டு வீசி தகர்த்து விட்டதாக ரஷ்யா அறிவித்தது
குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire