mercredi 6 mars 2013

காலமானார்.வெனிசூலா நாட்டின் ஜனாதிபதி

வெனிசூலா நாட்டின் ஜனாதிபதி Hugo Chavez செவ்வாய்கிழமை காலமானார். கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயினால் அவதியுற்ற இவர். உள்ளூர் நேரம் 4:25 மணியளவில் செவ்வாய்க்கிழமை காலமாகியதாக வெனிசூலா நாட்டின் தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.செவ்வணக்கங்கள் சமீப காலத்தில் ஏகாதிபத்தியத்தின் சகல சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை கட்டியெழுப்பிய, லத்தின் அமெரிக்காவின் இன்னொரு விடிவெள்ளி, வெனிசுலா ஜனாதிபதி தோழர் ஹுகோ சாவேஸ் 

Aucun commentaire:

Enregistrer un commentaire