dimanche 3 mars 2013

மாக்சிசத்தையும் லெலினியத்தை மாவேவையும் மறந்தூ அமெரிக்க கட்பனையில் கருனாநிதி

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை மத்திய அரசு கட்டாயம் ஆதரிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 

சென்னையில் ஸ்டாலின் மணி விழா மலர் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பிரச்னையில் அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும். மத்திய அரசை தொடர்ந்து தொடர்ந்து வலியுறுத்துவோம். உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்றார்.       கருனாநிதி தன் ஆட்சியில் நடந்த இப்படியான தவறூக்கு யார் யார் காரணம் திருவாய் திறப்பாரா.....? பட்மநாபா மரண பதிவு உங்கள் பார்வைக்கு 

Aucun commentaire:

Enregistrer un commentaire