பயிற்சியை முடித்துக்கொண்டு 4500 பேர் வெளியேறினர்
இரண்டாவது தொகுதி இளைஞர், யுவதிகள் 4500 பேர் தலைமைத்துவப் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, தலைமைத்துவப் பயிற்சியை முடித்தவர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் குருநாகல் மாளிகாபிட்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் குறித்த இளைஞர், யுவதிகளின் பெற்றோரும் கலந்துக் கொண்டனர்.
2012 ஆம் ஆண்டின் இரண்டாவது தொகுதி இளைஞர், யுவதிகளே மேற்படி பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire