கனடா உணவுப்பரிசோதனை நிறுவனத்தினர் பருப்பு வகை சீனி வகைப் பொருட்களை
உபயோகப்படுத்த வேண்டாமென கியுபெக்கிலும் ஒன்ராறியோவிலும் எச்சரிக்கை
செய்துள்ளனர்.
சில வகையான வேர்க்கடலை, பாதாம், முந்திரி,எள் வெண்ணைகள் ஆகியவைகளும் எள்ளிலிருந்து செய்யப்படும் tahini என்பதனையும் சில சீனிப்பொருட்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
Tout Naturel, Yum Nature and Soeurs en Vrac ஆகிய பெயர்களுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களே எச்சர்க்கைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
Vicrossano Inc கு சொந்தமான சில திரளாக விற்கப்படும் பொருட்களும் அடங்குகின்றன.
இதுவரை எதுவித பாதிப்பும் அறியப்படவில்லையெனினும் மேற்படி பொருட்களின் ஆபத்தினாலேற்படும் அறிகுறிகள் பல தரப்பட்டவையாக இருக்குமென கூறப்படுகின்றது.

Aucun commentaire:
Enregistrer un commentaire