சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது பழ.நெடுமாறன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்பட 5 கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்
இந்த முற்றுகை போராட்டத்தின் போதுதே பழ.நெடுமாறன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire