கல்லடி புதிய பாலம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
மட்டக்களப்பு - கல்லடி புதிய பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்பிற்பகல் 4.30 மணியளவில் பொதுமக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து
வைக்கப்படவுள்ளது.இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில்
தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய
பாலத்தின் வேலைகள் முடிவடைந்துள்ளன.குறித்த பாலம் திறந்து
வைக்கப்படுவதனால் இதுவரையில் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கி வந்த
போக்குவரத்து நெரிசல் இல்லாதுபோய் போக்குவரத்து இலேசாக்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire