lundi 2 juillet 2012

பாரிஸ் மாநகரில் நூல் அறிமுகம்.15 - 07 - 2012 ஞாயிறு பிற்பகல் 3. 30 மணி 50, PLACE DE TORCY, 75018 PARIS - M°: Marx Dormoy

மருத்துவர் வி. ரி. இளங்கோவனின்
''தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?    /"வீ. தனபாலசிங்கத்தின் (''தினக்குரல்" பிரதம ஆசிரியர்)
''ஊருக்கு... நந்தினி சேவியரின்/
''நெல்லிமரப் பள்ளிக்கூடம்"/  தமிழகக் கவிஞர் - கலை விமர்சகர் - மொழிபெயர்ப்பாளர் - ஆய்வாளர் -
இந்திய சாகித்திய மண்டல விருதுபெற்ற
இந்திரனின்.... ....

''தோட்டத்து மேசையில் பறவைகள்"
இன்றைய ஐரோப்பிய புது எழுத்து /
நந்தினி சேவியரின்
''நெல்லிமரப் பள்ளிக்கூடம்"/ பிரபல நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதியின்

''Le Réveil" -
(''சங்கம்" நாவலின் ஆங்கிலவழி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு)

(இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவர்-
இவரது தமிழ் நாவல்கள் பிரெஞ்சு - ஆங்கிலம் - இந்தி - மராட்டி - மலையாளம் - சிங்களம் ஆகிய மொழிகள் உட்பட பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன.)      15 - 07 - 2012 ஞாயிறு பிற்பகல் 3. 30 மணி
50, PLACE DE TORCY, 75018 PARIS - M°: Marx Dormo    தொடர்புகொள்ள  0601738227       0665923711    முன்னோடிகள்  பாரிஸ்....இலக்கிய    வட்டம்/.....கலை இலக்கிய வட்டம்  பாரிஸ்   விழா சிறப்புற வருக...வருக...

Aucun commentaire:

Enregistrer un commentaire