பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் இன்று காலை முதல் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு வழங்களில் முறையற்ற விதத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் நடந்துகொள்வதாகவும் சிறைக்கூடங்களில் அதிகளவான கைதிகளை அடைத்துவைப்பதாகவும் கைதிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire