‘அவர்கள் அவ்வப்போது சிறு குழுக்களாக திரும்புகின்றனர். மேலும் பலர் வர விரும்பினால் அவர்களை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து எனது அமைச்சு வரவேற்கிறது என இந்தியாவின் பி.ரி.ஐ. செய்திச் சேவையிடம் அவர் கூறினார்.
புள்ளிவிபரங்களின்படி, 100,000 இற்கு மேற்பட்ட அகதிகள் தற்போது தமிழகத்தில் உள்ளனர். அவர்களல் 68,000 பேர் அரஙாக்த்தினால் நடத்தப்படும் 112 முகாம்களில் உள்ளனர். அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலத்தின் அனுசரணையுடன் 5000 இற்கும் அதிகமானோர் நாடு திரும்பியுள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire