TUESDAY, NOVEMBER 1, 2011
வடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)
அமெரிக்கா சென்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கனடாவில் தமிழ் மக்களை சந்தித்து பேசினர், அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், வட கிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு தமிழர் தாயக பூமி எமது நிலம் அபகரிக்கப்படுகின்றது இவர் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு சரியானதோர் விளக்கத்தை தருமா? ............
வடகிழக்கு தமிழர் தாயக பூமி எமது நிலம் அபகரிக்கப்படுகின்றது இவர் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு சரியானதோர் விளக்கத்தை தருமா? ............
Aucun commentaire:
Enregistrer un commentaire