vendredi 14 septembre 2012

ஏழை மக்கள் கண்ணீர் முன் மகுடங்கள் தோற்றுப்போகும்! போராளிப்பெண்கள் சீற்றத்தின் முன் அரசாங்கங்கள் வீழ்ந்து போகும்! பாமர மக்கள் வீரத்தின் முன் அடக்குமுறைகள் உடைந்து போகும்! அறத்தின் போராட்டத்தின் முன் அதிகாரங்கள் புதைந்து போகும்!

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் போராட்டக்காரர்கள்  கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்....  மாயன் நாட்காட்டியில் தமிழன் தடயங்கள் காண்பதாக 
சான்று உண்டு மீண்டும் ஒரு கடல் கரை இரத்தம் ஆகுமா???  .www.akkininews.com


Aucun commentaire:

Enregistrer un commentaire