dimanche 26 octobre 2014

2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை சுமார் மூன்று மணிநேரம் இடைவிடாது வாசித்த ;மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் (ஒக். 24) பிற்பகல் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் 10 ஆவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும். வரவு-செலவுத்திட்டத்தை சுமார் மூன்று மணிநேரம் இடைவிடாது வாசித்த ஜனாதிபதி, மாலை 4.32க்கு உரையை நிறைவுசெய்துவிட்டு எதிரணியை பார்த்து அதன் நேரலை ஒளிபரப்பு .

Aucun commentaire:

Enregistrer un commentaire