dimanche 3 janvier 2016

தமிழ் தேசிய செல்வம் அடைக்கலநாதன் கொழும்பு தேசிய வைத்திசாலையில்

தமிழர் திர்வு முடிந்து விடும் என்ற கனவின்  பயத்தில் காரனமாக மாரடைப்பு உருவாகி கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 03/01/2016  3 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தமிழர் வியாபார தேசியத்தின் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும்,  நாடாளுமன்ற தமிழ் தேசித்தின் கொழும்பு குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கம் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக அதிகாலை 3 மணியளவில் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது செல்வம் அடைக்கலநாதனின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவருக்கு தொடர்ச்சியாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலை வைத்தியர்கள் தொரிவித்துள்ளதாகவும் இதானால் தமிழ் தேசிய  வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.  மேலும். தேசியத்தின் தாகம் கொண்ட செல்வம் கொழும்பு  வைத்திய சாலையில் ரோச நரம்பு அறுபடாமல் வைத்திய பிரிவினர் கவனிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ....

Aucun commentaire:

Enregistrer un commentaire