இந்திய, தமிழ மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து தி.மு.க. வினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இவ் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 18,19ஆம் திகதிகளில் இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire