பிரான்ஸ் :10.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு சமவுரிமைக்கான பொதுக் கூட்டம் அறிமுகம் மற்றும் கொள்கை விளக்கக் கூட்டமும் கலந்துரையாடலும். சிறப்பு உரை : தோழர் குமார் குணரட்னம் (முன்னிலை சோசலிசக் கட்சி) மற்றும் பலரும் உரையாட இருக்கின்றனர் Paris. (Metro: Montgallet ou Reuilly Diderot ) என்னும் முகவரியில் இலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இனவாதிகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைந்து போராடக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….
சிங்கள - தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் ஒன்றிணைந்து இனவாதத்தை ஒழிக்கக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….
அனைத்து இனவாதங்களுக்கு எதிராக நடைமுறையில் போராடுவதற்கான ஒரு அமைப்பு பற்றி….
அனைத்தது ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கப் போராடும் அமைப்பு பற்றி….பிரான்ஸ் :CHANTIER - 24 Rue Antoine julien henard - 75012 Paris. (Metro: Montgallet - L : 8 ) என்னும் முகவரியில் 10.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire