சிறிலங்காவில் தமிழர்களின் நிலை குறித்த கவலைகளில் தானும் பங்கு கொள்வதாகவும், இந்த விவகாரத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்திடம் எடுத்துச் செல்வேன் என்றும் இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவித்தும், தமிழர்கள் மீதான கொடுமைகளைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிடக் கோரியும், திமுக தலைவர் மு. கருணாநிதி, காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடந்த மாதம் 19ம் நாள் கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு கடந்த 30ம் நாள் சோனியா காந்தி அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire