இலங்கையில் ஒன்பது சுற்றுலா ஹோட்டல்களை அமைக்க ரஷ்யா உறுதியளித்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் அலெக்ஸந்தர் கார்ச்சவா -பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்து இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் வடக்கு,கிழக்கு. மலையகம். மேல் மாகாணம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் இந்த சுற்றுலா ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
வளர்ச்சியடைந்துவரும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த ஹோட்டல்களின் நிர்மாணம் பாரிய பங்களிப்பு நல்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Aucun commentaire:
Enregistrer un commentaire