samedi 23 février 2013

பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பயிற்சிக் கருத்தரங்கொன்று அளிக்கப்பட்டுள்ளது.
  
'பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வது' என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள கடற்படை பயிற்சிப் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire