தமிழகத்தில் விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமில் அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 38 வயதுடைய சிவஞானசீலன் என்பரே தூக்கிட்டுக் கொண்டவராவார். திருமணமான குறித்த நபர் தனது மனைவி கவிதாவுடன் குடித்துவிட்டு வந்து தினமும் கலகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவஞானசீலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire