
1980ம் ஆண்டில் அமெ ரிக்காவின் அதிபராக இருந்த ரோனால்ட் ரீகன் பயங்கரவாதத்திற்குஎதிராக தொடர்சியான போர் தொடுக்கப்படும் என அறிவித்தார். அதன்படி அந்நகாலகட்டத்தில் அமெரிக்காவின் கொள்கை யில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதுமையக்கருத்தாக சேர்க்கப் பட்டது. 1981ம் ஆண்டு நான் இதுகுறித்து எழுதியிருக் கிறேன்.
இப்போது கேள்வி என் னவென்றால் சட்டபூர்வ மாக பயங்கரவாதத்திற்கு எதிராக போர்தொடுக்கி றோம் என்ற பெயரில் அமெ ரிக்க 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர்தொடுத்தது. இதில் அமெ ரிக்காவும், பிரிட்டனும் இணைந்து செயல்பட்டது. அதனைநியாயப்படுத்த பயங் கரமான அழிவு திறன் கொண்ட ஆயுதங்களை இராக்கின் சதாம் உசேன்அரசு வைத்திருக்கிறது என சட்டத்தை தங்களுக்கு சாதகமாக துணைக்கு அழைத்துக்கொண்டனர். ஆனால் நிகழ்ந்தது என்ன. இராக்கை பேரழிவுக்கு உள் ளாக்கிய பின்னரும் அமெரிக்காவால் ஒரு சிறு ஆயு தத்தை கூட கைப்பற்ற முடியவில்லை.
சதாம் அரசை கவிழ்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் அதற்கு கூறப்பட்ட காரணம்பயங்கர பேரழிவுகளை உருவாக்கும் அயுதங்களை வைத்திருப் பது என்பது. ஆனால் அதுஉண்மையில்லை என்பது பின்னர் தெளிவாகியது. ஈராக் தாக்குதலின் போது அமெரிக்காராணுவத்தினர் 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை அனுப்பியது. 500க் கும் மேற்பட்ட ராணுவத்தளங்களை அமைத்து பேர ழிவை உண்டாக்கியது. அதன் விளைவு 10 லட்சத் திற்கு மேற்பட்டஇராக்கி யர்கள் கொன்று குவிக்கப் பட்டனர். இராக்கை அமெ ரிக்கா ஆக்கிரமித்தது என்றுதெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire