mardi 5 avril 2016

இலங்கையில் மத குருக்கள் தங்கள் தலைகளை பக்குவப்படுத்துவதில் குறி

மிருகங்களைப் பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு யாழ் மேல் நீதிமன்றம் சர்வதேச சட்டங்களுக்கு அமைய தடை உத்தரவை வழங்கியதையிட்டு மத அடிவரிடிகள்  மதத்தின் உன்னத கொள்கையாம் ஆலயத்தின் புனிதத்தையும் மேம்படுத்த உதவுமென்பது எமது நம்பிக்கை என்று அகில இலங்கை மத மாமன்றமும் சர்வதேச சட்டங்களுக்கு அடிபனியும் நிலை வந்துள்ளதை அடுத்து மக்களும் தங்கள் மிருகங்களை மதங்களிடம் இருந்து காப்பாதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதும் அத்துடன் அனைத்து மத குருக்களின் மேல் மக்கள் பார்வை திரும்ம்பியதால் மத குருக்கள் தங்கள் தலைகளை காப்பதற்கு எதிர்காலத்தில் மிருகங்களை கொள்ள அங்கீகரிக்கப்போவதுமில்லை. சகல உயிரினங்களும் ஆண்டவனின் குழந்தைகளென்றும், சகல உயிரினங்களுடனும் அன்பு பாராட்ட வேண்டுமென்றே மதம் போதிக்கின்றது என்று சொள்ளும் அலவுக்கு மதவழப்பார்கள் பயத்தின் காரணமாக சொள்ளும் அவல நிலைக்கு தல்லப்பட்டது எதிர்கால இலங்கையின் முன்னேற்றத்தின் முதற்படி என்று ஆய்வாழர்களும் கருதுகின்றார்கள் 

Aucun commentaire:

Enregistrer un commentaire