samedi 2 avril 2016

ரகசிய கண்காணிப்பில் நடத்தப்பட்ட 'கொலை சதிகள் ஹிட்லரின்

ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம். - See more at: http://www.manithan.com/news/20160329119356#sthash.1BCnIKUG.dpuf
ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம். சுமார் 19.3 மில்லியன் பொது மக்கள் மற்றும் போர் கைதிகளை மட்டுமின்றி இரண்டாம் உலகப்போரில் 29 மில்லியன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என காவு வாங்கிய ஜெர்மனி நாஸிப்படைக்கு பின்புலமாக ஏகப்பட்ட விபரீத வழிமுறைகள் வரிசைக் கட்டி நின்றன.  அவைகளில், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் 'மிகரகசிய' கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் (Future Weapons)முக்கியமானவைகள் ஆகும். அவைகள் உருவாக்கப்பட்டதற்கும் பயன்படுத்தப் பட்டதற்குமான சான்றுகள் வெளியாகி உள்ளன. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உருவாகி இருந்தாலும் கூட நிகழ்கால நிகழ்கால அதிநவீனத்துவத்தின் ஆரம்பம் என்பதை உணர்த்தும் கொலை இயந்திரங்கள் இதோ..!  வெற்றி பங்கு:  ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம் ஜெர்மானிய வளர்ச்சி:  அதிகப்படியான புகைப்பழக்கத்தின் மூலமாகத்தான் புற்றுநோய் உண்டாகிறது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது ஜெர்மானிய விஞ்ஞானிகள்தான் - என்பதில் இருந்து அவர்களின் அதிநவீன வளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது. வருங்காலம்:  அப்படியாக, இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்திலேயே நாஸி என்ஜினீயர்கள், வருங்காலத்தை மனதில் கொண்டு அதிநவீன ஆயுதங்களை உருவாக்க தொடங்கி விட்டனராம் பட்டியல்:  அந்த ஆயுதங்கள் அனைத்தும் ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) என்ற பட்டியலில் அடங்கும். நாளிதழ்:  உலகப்போர் தொடங்கி 67 ஆண்டுகள் ஆனதையோட்டி 'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' (Weapons of WWII) என்ற பெயரில் வெளியான நாளிதழ் ஒன்று ஹிட்லரின் நாஸி ரகசிய ஆயுதங்களை ஆவணப்படுத்தியுள்ளது.
சுமார் 19.3 மில்லியன் பொது மக்கள் மற்றும் போர் கைதிகளை மட்டுமின்றி இரண்டாம் உலகப்போரில் 29 மில்லியன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என காவு வாங்கிய ஜெர்மனி நாஸிப்படைக்கு பின்புலமாக ஏகப்பட்ட விபரீத வழிமுறைகள் வரிசைக் கட்டி நின்றன.
அவைகளில், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் 'மிகரகசிய' கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் (Future Weapons)முக்கியமானவைகள் ஆகும். அவைகள் உருவாக்கப்பட்டதற்கும் பயன்படுத்தப் பட்டதற்குமான சான்றுகள் வெளியாகி உள்ளன. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உருவாகி இருந்தாலும் கூட நிகழ்கால நிகழ்கால அதிநவீனத்துவத்தின் ஆரம்பம் என்பதை உணர்த்தும் கொலை இயந்திரங்கள் இதோ..!
வெற்றி பங்கு:
ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்.
- See more at: http://www.manithan.com/news/20160329119356#sthash.1BCnIKUG.dpuf
ஹிட்லரின்

ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்
- See more at: http://www.manithan.com/news/20160329119356#sthash.1BCnIKUG.dpuf
சுமார் 19.3 மில்லியன் பொது மக்கள் மற்றும் போர் கைதிகளை மட்டுமின்றி இரண்டாம் உலகப்போரில் 29 மில்லியன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என காவு வாங்கிய ஜெர்மனி நாஸிப்படைக்கு பின்புலமாக ஏகப்பட்ட விபரீத வழிமுறைகள் வரிசைக் கட்டி நின்றன.
அவைகளில், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் 'மிகரகசிய' கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் (Future Weapons)முக்கியமானவைகள் ஆகும். அவைகள் உருவாக்கப்பட்டதற்கும் பயன்படுத்தப் பட்டதற்குமான சான்றுகள் வெளியாகி உள்ளன. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உருவாகி இருந்தாலும் கூட நிகழ்கால நிகழ்கால அதிநவீனத்துவத்தின் ஆரம்பம் என்பதை உணர்த்தும் கொலை இயந்திரங்கள் இதோ..!
வெற்றி பங்கு:
ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்.

ஜெர்மானிய வளர்ச்சி:
அதிகப்படியான புகைப்பழக்கத்தின் மூலமாகத்தான் புற்றுநோய் உண்டாகிறது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது ஜெர்மானிய விஞ்ஞானிகள்தான் - என்பதில் இருந்து அவர்களின் அதிநவீன வளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

வருங்காலம்:
அப்படியாக, இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்திலேயே நாஸி என்ஜினீயர்கள், வருங்காலத்தை மனதில் கொண்டு அதிநவீன ஆயுதங்களை உருவாக்க தொடங்கி விட்டனராம்.

பட்டியல்:
அந்த ஆயுதங்கள் அனைத்தும் ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) என்ற பட்டியலில் அடங்கும்.

நாளிதழ்:
உலகப்போர் தொடங்கி 67 ஆண்டுகள் ஆனதையோட்டி 'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' (Weapons of WWII) என்ற பெயரில் வெளியான நாளிதழ் ஒன்று ஹிட்லரின் நாஸி ரகசிய ஆயுதங்களை ஆவணப்படுத்தியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire