vendredi 15 avril 2016

நெடுந்தீவின் வீடுகளும் அமைப்பும் ‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு

0112231401122314நெடுந்தீவின் ஆரம்ப கால வீடுகள் களிமண்ணாலும், சுண்ணாம்பாலும் பெரும்பாலும் கட்டப்பட்டு இருந்தன. கூரைகள் பனை ஓலை, தென்னங்கிடுகுகளினால் வேயப்பட்டு இருந்தன. வீடுகள் காற்றோட்டம், சூரிய ஒளி வீட்டுக்குள் படக்கூடியதுமாக இருந்தன. பெரும்பாலும் சகல விடுகளிலும் படுக்கையறை, வராந்தா,  சமையலறை என்பவற்றோடு மேலதிக அமைப்புகளும் அமைக்கப்பட்டு இருக்கும்.
அத்தோடு அட்டாளை, திண்ணை, வீடுகளின் விசேடமான அமைப்புக்கள், கோர்காலிகள், என பல அங்கங்களைக் கொண்டு ஆரம்பக்கால வீடுகள் காணப்பட்டன. தற்போதைய வீடுகள் பலவகையான நவீன வசதிகளுக்கு அமைவாக புதிய தொழிநுட்பங்களில் கட்டப்பட்டு வருகின்றன.  அவை பெரும்பாலும் தமிழ்நாட்டுக் கட்டிடக்கலையைக் கொண்டமைகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் , நெடுந்தீவின் வீடுகளும் அமைப்பும்’நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு!

Aucun commentaire:

Enregistrer un commentaire