இந்த வீதியை நிர்மாணிப்பதற்காக 45 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில் இந்த வீதியின் மூலம் இதுவரையில் 95 கோடி ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என நெடுஞ்சாலைகள் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டு இந்த ஒரு வருட காலத்துக்குள் 350 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire